பலாலி காவல்துறையினருக்கு எதிராக வழக்கு: வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

Sri Lanka Police Tamils Jaffna
By Theepan May 21, 2026 11:38 PM GMT
Report

வலி. வடக்கு பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி காவல்துறையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (21-05-2026) தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது, பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியினைத் தையிட்டி விகாராதிபதி அடாத்தாகக் கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில் அதனை விடுவிக்க முயற்சித்த பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராகப் பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

அவசரமாக கனடாவுக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்!

அவசரமாக கனடாவுக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்!

வழக்கு விசாரணை

குறித்த வழக்கு விசாரணைக்குத் தெல்லிப்பழை காவல் நிலைய பொறுப்பதிகாரி கூடச் சம்பந்தமே இல்லாது நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.

பலாலி காவல்துறையினருக்கு எதிராக வழக்கு: வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் | Palaly Police Threatens Valikamam North Sabha

இவ்வாறான விடயங்கள் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பிரதேச சபைக்குக் காவல்துறையினர் விடுக்கும் அச்சுறுத்தலாகவே இதனை நாம் கருத வேண்டும்.

தையிட்டி விகாரை சட்டவிரோதமானது என அறிவித்தல் பலகையை நாட்டுவதற்குப் பிரதேச சபையில் நாம் தீர்மானம் எடுத்திருந்த போதிலும் அதற்கும் பலாலி காவல்துறையினர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுத் தடையேற்படுத்தி இருந்தனர்.

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி...! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி...! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்

சட்ட நடவடிக்கை

தற்போது வீதியினை விடுவிக்கும் முயற்சிக்கும் தடையேற்படுத்தி நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர்.

சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாது தடையேற்படுத்தி வருவதுடன் நீதிமன்றில் வழக்குகளும் தொடர்ந்து வருகின்றனர்.

பலாலி காவல்துறையினருக்கு எதிராக வழக்கு: வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் | Palaly Police Threatens Valikamam North Sabha

இவ்வாறான பலாலி காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சபையில் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்த நிலையில், சபையில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, தீர்மானங்களை மாத்திரம் எடுத்துவிட்டு காலம் கடத்தாது உடனடியாகச் சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து நீதிமன்றில் காவல்துறையினருக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து விரைவான நடவடிக்கையைத் தவிசாளர் எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறான விடயங்களுக்குத் தமிழ் சட்டத்தரணிகள் பேதங்கள் இன்றி ஓரணியில் திரண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் சபையில் உறுப்பினர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம்: வான்பரப்பை அதிரடியாக மூடிய குவைத்!

மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம்: வான்பரப்பை அதிரடியாக மூடிய குவைத்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026