யாழில் வீடு புகுந்து வயோதிபப் பெண் படுகொலை! விசாரணைகள் தீவிரம்

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Sep 14, 2026 08:30 AM GMT
Report

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 74 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் கதவுக்கு வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, இன்று (14) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், அயல் வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.

பரிதாபமாக பலியான 11 வயதுடைய பிக்கு! தொடரும் விசாரணைகள்

பரிதாபமாக பலியான 11 வயதுடைய பிக்கு! தொடரும் விசாரணைகள்

மேலதிக விசாரணை

அதன்போது, அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளதையடுத்து,  சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வீடு புகுந்து வயோதிபப் பெண் படுகொலை! விசாரணைகள் தீவிரம் | Elderly Woman Beaten To Death In Jaffna

அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சம்பந்தப்பட்ட வயோதிபப் பெண்ணின் மகனின் மகனால் குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  தெரியவந்துள்ளது.

அதன்படி, குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எரிபொருள் போட்டி விலையில் விற்கப்பட்டால், இந்தப் பிரச்சினை இருக்காது: பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் போட்டி விலையில் விற்கப்பட்டால், இந்தப் பிரச்சினை இருக்காது: பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம்

மொட்டுவின் அநுராதபுர பேரணிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த மகிந்த

மொட்டுவின் அநுராதபுர பேரணிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த மகிந்த

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026