அரசாங்கத்தின் தீர்மானம் இதுதான் - மனோ
sri lanka
people
mano ganesan
By Shalini
தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக பேசப்பட்டது.
அதன்படி ஜனாதிபதி, நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைகளில் அரசாங்கம் மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாக மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்