இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: போட்டி அட்டவணை வெளியானது

Cricket Sri Lanka Cricket Ben Stokes England Cricket Team
By Shadhu Shanker Aug 06, 2024 09:23 AM GMT
Report

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்லவுள்ளது.

இத் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ளது.

இலங்கை வீராங்கனைக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்!

இலங்கை வீராங்கனைக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்!

போட்டி அட்டவணை

இத் தொடரில் இலங்கை அணி முதலில் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கின்றது.

இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: போட்டி அட்டவணை வெளியானது | Eng Vs Sl 2024 Test Cricket Schedule

பின்னர், இத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளது.

2ஆவது போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறள்ளது.

மேலும் 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை லண்டன் கியா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

இலங்கை குழாம்

மேலும் இத் தொடருக்கான பென் ஸ்டோர்க் தலைமையிலான இங்கிலாந்து அணி நேற்றைய (5) தினம் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: போட்டி அட்டவணை வெளியானது | Eng Vs Sl 2024 Test Cricket Schedule

மேலும் இத் தொடருக்கான இலங்கை குழாம் இவ்வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுவரும் நிலையில் நாளை(7) 3ஆதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து தருசி கருணாரத்ன வெளியேற்றம்

பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து தருசி கருணாரத்ன வெளியேற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011