போலித் தேசியத்திற்கு ஈ.பி.டி.பி. துணைபோகாது - முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி திட்டவட்டம்

jaffna e.p.d.p jokeswary
By Sumithiran Aug 21, 2021 04:02 PM GMT
Report

      போலித் தமிழ் தேசியத்தினை உரிமை கொண்டாடுவதற்கான செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி. என்றைக்குமே கரம் கொடுக்காது என்று தெரிவித்துள்ள யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைப் பாரப்படுத்துவது தொடர்பான விடயத்தினை மாநகர சபையின் தீர்மானமாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையில் நேற்று(20.08.2021) இடம்பெற்ற சபை அமர்வு தொடர்பாக யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"முதலில் குறித்த தீர்மானம் ஈ.பி.டி.பி. கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது, என்ற செய்தியை முற்றாக மறுக்கின்றேன். உண்மையில் இந்தச் செய்தி ஊடகங்ளில் வெளியாகும் வரையில் இவ்விடயம் தொடர்பாக அறிந்துகூட இருக்கவில்லை.

நேற்று நடைபெற்ற சபை நிகழ்ச்சி நிரலிலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. சபை அமர்வுகள் நிறைவடைந்ததாக முதல்வரினால் அறிவிக்கப்பட்ட பின்னரே, இந்தத் தீர்மானம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்று அறியமுடிகின்றது.

எனவே இதனை மாநகர சபையின் தீர்மானமாக எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை இன்னுமொரு விடயத்தினை இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன். மாநகர சபையில் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கும் நோக்குடன் மாத்திரமே, அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், நல்லெண்ண அடிப்படையில் ஈ.பி.டி.பி. ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

இதனை புரிந்துகொண்டு, மாநகரசபை அமர்வுகளின் போது, மக்கள் நலச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறான நேர்மையான விடயங்களுக்கு மாத்திரமே, ஈ.பி.டி.பி. தன்னுடைய ஒத்துழைப்பினை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022