உயர்தரப் பரீட்சை முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீடு! வெளியான அறிவிப்பு

Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Dhilak Nov 11, 2025 12:25 AM GMT
Report

உயர்தரப் பரீட்சைகள் முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீட்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் காலதாமதம் இல்லாமல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நேற்று(10) தொடங்கிய நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

சட்டவிரோத சொத்து குவிப்பு! யாழில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையம் திடீர் சோதனை

சட்டவிரோத சொத்து குவிப்பு! யாழில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையம் திடீர் சோதனை


மதிப்பீடு நடவடிக்கை

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, “சரியான நேரத்தில் பரீட்சை தொடங்கியதுடன், அனைத்து பரீட்சை மையங்களிலும் எந்த இடையூறும் இல்லாமல் பரீட்சை வழக்கம் போல் நடத்தப்பட்டது.

உயர்தரப் பரீட்சை முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீடு! வெளியான அறிவிப்பு | Evaluation Before End Of Advanced Level Exam

தற்போது, ​​பரீட்சை முடிவதற்கு முன்னர் மதிப்பீடு நடவடிக்கைகளைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால், திட்டமிடப்பட்ட அட்டவணையைச் சரிபார்த்து, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நியமிக்கப்பட்ட பரீட்சை மையத்திற்குச் செல்லுங்கள்.

அனுமதிச் சீட்டை எடுத்துச் சென்று உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அரை மணி நேரத்திற்கு முன்பே இருக்கையில் அமருங்கள்.” என தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! யாழில் சிக்கிய மற்றுமொரு சந்தேகநபர்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! யாழில் சிக்கிய மற்றுமொரு சந்தேகநபர்

கனேடிய இராணுவத்தின் உயரிய விருதை பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்

கனேடிய இராணுவத்தின் உயரிய விருதை பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026