ஐந்தாம் தர புலமைப்பரிசில் விடைத்தாள்களை மதிப்பீடு! பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு
Sri Lankan Peoples
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Dhilak
2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (26) முதல் வரவேற்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட 9 ஆம் திகதி நடைபெற உள்ளது.
பரீட்சை
அந்த வகையில், அதன் பகுதி 02 வினாத்தாள் அன்று காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பகுதி 02 வினாத்தாள் காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்