இலங்கை மக்களுக்கு பேரதிர்ச்சி செய்தி
sri lanka
people
gotabaya rajapaksha
By Shalini
தமிழ் புலம்பெயர் சமூகம் சீனாவின் உதவியை நாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவு தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களின் நலன்களை இந்தியா உறுதிப்படுத்த தவறியதனால் இவ்வாறு சீனாவின் உதவியை, புலம்பெயர் தமிழர்கள் நாடும் எத்தனிப்புக்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்.....