இலங்கை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கின்றது
                    
                sri lanka
            
                    
                people
            
                    
                news
            
            
        
            
                
                By Shalini
            
            
                
                
            
        
    தற்போது கோதுமை மா, எரிவாயு , பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் உயர்ந்த நிலையில் இதுவரை உயர்த்தப்படாத அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் அரசாங்கம் உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஒரு மாதத்திற்குள் எரிபொருள், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        