எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - நட்ட ஈடு வழங்க தாய் நிறுவனம் ஒப்புதல்

Port of Colombo Sri Lanka Fire Accident
By Nithusan Aug 26, 2023 12:25 PM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கான நட்ட ஈடாக 285 மில்லியன் ரூபாவை வழங்க குறித்த கப்பலின் தாய் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக சிறிலங்கா நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக மேலும் 16 மில்லியன் ரூபாவை வழங்க குறித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு மற்றும் சிலாபத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடந்த ஜுலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - நட்ட ஈடு வழங்க தாய் நிறுவனம் ஒப்புதல் | Express Pearl Ship Company Approved Compensation

இந்த நிலையில் , கப்பலின் தாய் நிறுவனத்திடமிருந்து கிடைக்கப் பெறும் தொகையை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தாய் நிறுவனமும் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதே சமயம் , எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015