சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் பைசர் முஸ்தபா இராஜினாமா
SLFP
Faizer Musthapha
Maithripala Sirisena
By Vanan
முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா சிரேஷ்ட உப தலைவர் பதவி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா கடிதம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இராஜினாமா கடிதம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி