மகிந்தானந்தாவின் “கொடும்பாவி” எரித்து ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்!
Protest
Farmers
SriLanka
Mahindananda Aluthgamage
Skull
By Chanakyan
விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அவருடைய கொடுப்பாவியை எரித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஹிங்குராங்கொட விவசாயிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது விவசாயிகள் கருத்து வெளியிடுகையில்,
உரத்தட்டுப்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
உரத்தை இல்லாது செய்து, விவசாயத்தை அழிக்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
