யாழில் கோர விபத்து : இளம் பொறியியலாளர் உயிரிழப்பு!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Independent Writer
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் யாழ்ப்பாணம் – கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொறியியலாளரான கந்தசாமி கோகுலதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி