14 வயது மகளை கத்தியால் குத்திய தந்தை கைது
Matale
Crime Branch Criminal Investigation Department
Crime
By Sumithiran
தனது 14 வயது மகளை கத்தியால் குத்தி படுகாயமடையச் செய்த தந்தை சந்தேகத்தின் பேரில் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை, பலபத்வல, கிரிகல்பொத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மாத்தளை பொது வைத்தியசாலையில்
கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறுமியின் கை, காது மற்றும் நெற்றியில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக மாத்தளை தலைமையக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணை
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மாத்தளை தலைமையக காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகிறது.

முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
15 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி