மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்த ஆர்ப்பாட்டம் : அரசாங்கம் சுயநலமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

Sri Lanka Economic Crisis Rambukkana Sri Lanka SL Protest Ceylon Electricity Board
By Eunice Ruth Oct 31, 2023 05:09 PM GMT
Report

இலங்கையில் மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்று ரம்புக்கனை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் குறித்த பகுதியில் உள்ள பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மக்கள் ஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், தற்போது மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டமை அவர்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்கள்

அரச மற்றும் தனியார் துறைகளில் கடமையாற்றுபவர்கள் முதல் சுயதொழில் செய்வோர் உள்ளிட்ட அனைவரும் அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். 

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்த ஆர்ப்பாட்டம் : அரசாங்கம் சுயநலமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு | Fire Demonstration Against Electricty Bill Hike

நாட்டு மக்களின் நிலை குறித்து சிந்திக்காது தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

அத்துடன், அரசாங்கத்தின் தவறுகளை தற்போது எந்தவொரு நபராலும் சுட்டிக்காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எச்சரிக்கை

மக்களின் வாழ்வாதார சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தை விரைவில் நிறைவுக்கு கொண்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் எச்சரித்துள்ளனர். 

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின்  மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் தீப்பந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தொல்பொருளியல் திணைக்களத்தில் அதிகரித்துள்ள ஊழியர் பற்றாக்குறை : கணக்காய்வு அலுவலகம் அறிவிப்பு

தொல்பொருளியல் திணைக்களத்தில் அதிகரித்துள்ள ஊழியர் பற்றாக்குறை : கணக்காய்வு அலுவலகம் அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023