மூதூர் பகுதியில் கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Jul 30, 2025 10:53 AM GMT
Report

திருகோணமலை  - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை கலப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம்  இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சேகு முகம்மது றம்சூன் (வயது 45) என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடற்றொழில் நடவடிக்கை

குறித்த நபர் இன்று அதிகாலை களப்புக் கடலுக்கு கடற்றொழில் நடவடிக்கைக்காக சென்றுள்ள நிலையில் களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தொழிலுக்கு சென்ற மற்றுமொரு கடற்றொழிலாளர் ஒருவர் நீரில் மிதந்த நிலையில் சடலமொன்று கிடப்பதைக் கண்டு மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மூதூர் பகுதியில் கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு | Fisherman S Body Recovered In Muttur Area

குறித்த கடற்றொழிலாளரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்ட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தள்ளுபடி செய்யப்பட்ட கோட்டபயவின் வழக்கு! யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளிக்க உத்தரவு

தள்ளுபடி செய்யப்பட்ட கோட்டபயவின் வழக்கு! யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளிக்க உத்தரவு

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026