வடக்கில் வெளிநாட்டு மோகத்தினால் ஏற்படும் பாரிய நிதி மோசடி !
Sri Lanka Police
Tamils
Northern Province of Sri Lanka
Money
By Laksi
வடமாகாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
முகவர்களின் மோசடி
கடந்த ஆண்டில் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த மோசடிகள் தொடர்பில் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் முகவர்களின் மோசடி குறித்து விழிப்படையாத வரை இவ்வாறான மோசடிகளை தடுக்க முடியாது என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி