8 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை வர தடை!
sri lanka
tourist
swiss
forign
By Vanan
எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் சில நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, அங்கொலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவாசிலாந்து, சாம்பியா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி