பிள்ளையானை நேரில் சென்று பார்வையிட்ட கோட்டை நீதவான்!
CID - Sri Lanka Police
Sivanesathurai Santhirakanthan
Sri Lanka Police Investigation
By Kanooshiya
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உட்பட ஒன்பது பேரை கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு மூலம் அறிக்கை சமர்ப்பித்து விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு நீதவான் இவ்வாறு அவர்களை பார்வையிட்டுள்ளார்.
அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட ஒன்பது பேரை கோட்டை நீதவான் கண்காணித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி