அதிர்ச்சி குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு தற்காலிகத் தடை!

France World Protest
By Shalini Balachandran Oct 07, 2026 05:57 PM GMT
Report

பிரான்ஸில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் போது 15 வயது மாணவனின் கை ஒன்று துண்டிக்கப்பட்டதையடுத்து காவல்துறை அதிர்ச்சி குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

வடக்கு நகரமான லென்ஸில் (டுநளெ) நடந்த சம்பவத்தில் 15 வயது மாணவரின் கை துண்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் சம்பவம் குறித்து உண்மைகள் தெரியவரும் வரை அதிர்ச்சி குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனேஸ் உத்தரவிட்டுள்ளார்.

16 புதிய வானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஜனாதிபதி செயலகம்!

16 புதிய வானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஜனாதிபதி செயலகம்!

வகுப்பறைப் பற்றாக்குறை

பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமை, வகுப்பறைப் பற்றாக்குறை மற்றும் மோசமான பாடசாலை உள்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கக் கோரி கடந்த செப்டம்பர் பாதியிலிருந்து மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிர்ச்சி குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு தற்காலிகத் தடை! | France Bans Stun Grenades After Student Injury

இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் 500 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் முற்றிலும் அல்லது பகுதியளவில் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் போராட்டங்களின் போது 24 பாடசாலைகள் தீவைக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாடு பறந்த இலட்சக்கணக்கான இலங்கையர்கள்: வெளியான தகவல்

வெளிநாடு பறந்த இலட்சக்கணக்கான இலங்கையர்கள்: வெளியான தகவல்

கண்ணீர்ப்புகைக் குண்டுகள் 

போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதுவரை 6,500 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு தற்காலிகத் தடை! | France Bans Stun Grenades After Student Injury

அத்தோடு 215 மாணவர்கள், 85 பாடசாலைகளின் ஊழியர்கள் மற்றும் 715 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தீவிர அவசர ஆலோசனைகளை நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025