பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் - ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

Olympic Academy France Paris Paris 2024 Summer Olympics
By Thulsi Jul 27, 2024 03:20 AM GMT
Report

ஒலிம்பிக் (Olympics) போட்டிகளிற்கு முன்னதாக பாரிசின் (Paris) முக்கியமான தொடருந்து பாதைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள தொடருந்து பாதைகளை இணைக்கும் பிரான்சின் TGV அதிவேக தொடருந்து வலையமைப்பின் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் பிரான்சின் பல தொடருந்து பாதைகளில் தீமூண்டுள்ளதாக பிரெஞ்சு தொடருந்து நிறுவனமான (SNCF) தெரிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் புதிய பாம்பன் பாலம்

நவீன தொழில்நுட்பத்துடன் புதிய பாம்பன் பாலம்

வன்முறையாளர்கள் தீ

லீல். போர்தோ மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் போன்ற  நகரங்களுடன் பாரிஸை இணைக்கும் சமிக்ஞை பெட்டிகளுக்கும் வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் - ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை | French Rail Network Arson Attacks Paris Olympics

தொடருந்து சேவைகளை செயல் இழக்கச் செய்யும் விதத்தில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்: வெளியான காரணம்!

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்: வெளியான காரணம்!

வெடிகுண்டு மிரட்டல்

இதேவேளை ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் (France) பாரிஸ் நகரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், பிரான்ஸ் - சுவிஸ் எல்லையிலுள்ள 'Mulhouse' விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது.

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் - ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை | French Rail Network Arson Attacks Paris Olympics 

இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர், அது போலியான மிரட்டல் என்பது தெரியவர, விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஒபாமா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019