இலங்கை டயஸ்போராவுக்கு திடீர் பலன்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Tourism Sri Lanka Dollars Euro
By Independent Writer May 16, 2026 10:53 AM GMT
Report

இலங்கையில் அடிக்கடி தொடருந்து தடம்புரள்வது போல இலங்கை ரூபாயின் பெறுமதி அடிக்கடி தடம்புரளும் நிலையில் மீண்டும் ஒரு பெறுமதிச் சரிவுக்கு உள்ளாகிவரும் நாணயத்தை நிமிர்த்துவதற்கு அநுர அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பது இப்போதுள்ள ஒரு முக்கிய வினா.

தற்போதைய சரிவு 2022 இல் கோட்டாபய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வரலாற்று நாணயச் சரிவுபோன்றதல்ல. எனினும் இலங்கை நாணயம் இப்போது அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 328 ரூபாய்க்கு அதிகமாகவும் யூரோ ஒன்றுக்கு 382 ரூபாய்க்கு அதிகமாகவும் பிரித்தானிய பவுண்ஸ் 439 ருபாய்க்கு அதிகமான பெறுமதிக்கும் வந்துவிட்டது.

இதனால் புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு பணத்தை அனுப்புவோருக்கு நிலைமை குட்டி சந்தோசத்தை வழங்கிவருகிறது. ஆனால் இலங்கை நாணயத்தின் மதிப்பு குறைவது, அங்கு வாழும் மக்களுக்கு விலைவாசி ஏற்றம் உட்பட்ட எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

இலங்கை நாணய பெறுமதி குறைவது இலங்கைக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆதாயமாகும் என்றாலும் இப்போது சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் அதிகளவு இணைய மோசடியாளர்கள் இலங்கையில் இறங்கிவிடுவது இன்னொரு சிக்கலாக இருக்க இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு...

யாழில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் கடற்றொழிலாளர்களுக்கு வெளியான அறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் கடற்றொழிலாளர்களுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020