எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Government Employee Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Middle East Harini Amarasuriya
By Sathangani Apr 27, 2026 07:12 AM GMT
Report

இலங்கையின் அரச துறையில் 'தொலைதூரப் பணி' (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக எரிபொருள் பாவனையைக் குறைக்கவும், தேசிய எரிசக்தி இருப்பை முறையாக முகாமைத்துவம் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையிலான பொதுச் சேவைகள் பராமரிப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு இணைந்து இதற்கான இடைக்கால வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளன.

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்ச்சுனா எம்.பி!

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்ச்சுனா எம்.பி!

உத்தியோகபூர்வ சந்திப்புகள்

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஸ்கான் செய்யப்பட்ட கையொப்பங்கள், டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கு முதன்மையாக "meet.gov.lk" தளத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Fuel Crisis In Srilanka Govt Employees Remote Work

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 02/2026 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கை கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் இந்த புதிய வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அஞ்சல் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு விவகாரம் : விசாரணைகள் தீவிரம்

அஞ்சல் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு விவகாரம் : விசாரணைகள் தீவிரம்

தரவுப் பாதுகாப்பு 

அத்துடன் அரச ஊழியர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துமாறும், தரவுப் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Fuel Crisis In Srilanka Govt Employees Remote Work

மூன்று மொழிகளிலும் உள்ள விரிவான வழிகாட்டல்களை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://mode.gov.lk/docs/guidelines என்ற முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமான 'டிஜிட்டல் பொருளாதார வரைபடத்தின்' ஒரு அங்கமாக, பொதுச் சேவையைத் தடங்கலின்றி முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகும் ஷம்மி சில்வா! சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர்

பதவி விலகும் ஷம்மி சில்வா! சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர்



you may like this 


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024