எரிபொருள் விலை அதிகரிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு அரசின் விசேட சலுகைகள்

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Fuel Crisis Sri Lanka Fisherman
By Sathangani Apr 07, 2026 10:11 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், அரசாங்கம் புதிய விசேட மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை ஆற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடற்றொழிலாளர்களுக்கான விசேட சலுகைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சாதாரண இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள 100 ரூபாய் பொதுவான மானியத்துடன் மேலதிகமாக 50 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில்...! கசிந்த உளவுத் தகவல்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில்...! கசிந்த உளவுத் தகவல்

எரிபொருள் மானியம் 

ஒரு லீற்றர் எரிபொருளுக்கு (பெட்ரோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய்) மொத்தம் 150 ரூபாய் மானியம் கிடைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாளைக்கு 25 லீற்றர் வீதம், மாதம் 25 நாட்களுக்கு கணக்கிடப்பட்டு, மாதத்திற்கு 31,250 ரூபாய் நேரடியாக கடற்றொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு அரசின் விசேட சலுகைகள் | Fuel Price Increase Special Offers To Sl Fishermen

இந்த விசேட கொடுப்பனவு அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபடும் பல நாள் படகுகளுக்கு ஒரு பயணத்திற்கு தலா 1.5 இலட்சம் ரூபாய் (150,000) எரிபொருள் கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடலுக்குச் செல்லும் இந்த கடற்றொழிலாளர்களின் எரிபொருள் செலவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் உள்ளிட்ட நபர்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் உள்ளிட்ட நபர்கள்

சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர : வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர : வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026