படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு நடைபெறும் திகதி அறிவிப்பு

Iran Death Iran-Israel War Ayatollah Ali Khamenei Iran-US Conflict
By Jaso Jun 13, 2026 11:56 AM GMT
Report

 அமெரிக்க -இஸ்ரேலிய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி அஞ்சலி, இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கச் சடங்குகள் குறித்த விவரங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹத் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள்,  ஜூலை 4, சனிக்கிழமை மற்றும் ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமைகளில், தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி முசல்லாவில் (மாபெரும் தொழுகை மண்டபம்) நடைபெறும்.

இறுதி ஊர்வல நிகழ்வு

ஜூலை 6, திங்கட்கிழமை அன்று, இறுதி ஊர்வல நிகழ்வு தெஹ்ரானில் நடைபெறும்.  ஜூலை 7, செவ்வாய்க்கிழமை அன்று, புனித நகரமான கோமில் மற்றொரு இறுதி ஊர்வல நிகழ்வு நடைபெறும்.

படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு நடைபெறும் திகதி அறிவிப்பு | Funeral Of Ayatollah Ali Khameneion July 4

இறுதி நிகழ்வு ஜூலை 9, வியாழக்கிழமை அன்று, மஷ்ஹத் என்னும் புனித நகரில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இமாம் ரிஸா (அலை) அவர்களின் புனித ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

ட்ரம்பிற்கு பலத்த அடி : புகழ்பெற்ற கட்டடத்திலிருந்து நீக்கப்பட்டது பெயர்

ட்ரம்பிற்கு பலத்த அடி : புகழ்பெற்ற கட்டடத்திலிருந்து நீக்கப்பட்டது பெயர்

ஈரான் - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அராக்சி விசேட அறிக்கை

ஈரான் - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அராக்சி விசேட அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020