சிங்களப் பேரினவாத ஆட்சியில், வறுமை தலைவிரித்தாடுகின்றது!
sri lanka
government
new year
gajendran
By Kalaimathy
இலங்கையில் சிங்களப் பேரினவாத ஆட்சியின் கீழ் வறுமையும் அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுகின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் - சிங்களப் புத்தாண்டு பிறந்துள்ளது. நாட்டில் தற்போது வறுமையும் சூழ்ந்து கொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விரிவான செய்திகளுடன் மதிய நேர செய்திகளின் தொகுப்பு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்