காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசா பகுதியில் பாலஸ்தீன எதிர்ப்புக் குழுக்களுடனான மோதலில் மேலும் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை அறிவித்தது.
அத்துடன் தெற்கு காசாவில் மேலும் இரண்டு வீரர்கள் பலத்த காயம் அடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இஸ்ரேலிய உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி, ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது.
இழப்பு அதிகம்
ஒக்டோபர் 27 அன்று காசாவில் தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் உயிரிழப்பு 223 ஆக உள்ளது.
எனினும், இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்களில் அவர்கள் சந்தித்த இழப்பு, இந்த எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாக இருப்பதாக பாலஸ்தீனிய கிளர்ச்சி குழுக்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்