சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதிகள் மோதல் : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

SJB Sajith Premadasa Sarath Fonseka
By Sumithiran Jan 31, 2024 06:21 PM GMT
Report

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை கட்சியில் இருந்து நீக்குமாறும், இல்லாவிடின் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம், அந்த கட்சியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நேற்று வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு பக்கபலமாக இருக்கும் பெரும்பாலான உயர் இராணுவ அதிகாரிகள் தயா ரத்நாயக்காவை அழைத்து, நியமனம் வழங்கப்பட்டதற்கு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

ரத்நாயக்கவை நீக்காவிடின்

ரத்நாயக்கவை நீக்காவிடின் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என வினவியபோது, தான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என்றும், நியமனத்திற்கு எதிராக செயற்பட உள்ளதாகவும் பொன்சேகா தெரிவித்தார்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதிகள் மோதல் : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் | Sri Lankas Former Military Commanders Clash

ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக வருபவர்களுக்கு இடமளிப்பது குறித்து கட்சியில் உள்ள மற்றவர்களும் விரக்தியடைந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெருமளவு பாலஸ்தீனர்கள் உடல்கள் கண்டுபிடிப்பு!

காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெருமளவு பாலஸ்தீனர்கள் உடல்கள் கண்டுபிடிப்பு!

தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு வரவேற்க வேண்டிய நபர் அல்ல என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூட ஏற்றுக்கொண்டார்.

சஜித்தின் தீர்மானத்தால் கலக்கம்

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு தான் சிறையில் அடைக்கப்பட்டதில் ரத்நாயக்கவுக்கு தொடர்பு இருந்ததாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதிகள் மோதல் : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் | Sri Lankas Former Military Commanders Clash

ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்ட கட்சியில் உள்ள வேறு சிலரும் கட்சிக்கு ஆட்களை ஏற்றுக்கொள்வதற்கான கட்சித் தலைவரின் தீர்மானத்தால் தாங்களும் கலக்கமடைந்துள்ளதாக என்னிடம் தெரிவித்திருந்தனர்.

கொழும்பு தாமரைகோபுரத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாதாரிகள் :கௌரவிக்கப்பட்ட 50000 பயணி

கொழும்பு தாமரைகோபுரத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாதாரிகள் :கௌரவிக்கப்பட்ட 50000 பயணி

கட்சித் தலைவருக்கு விருப்பமான எவரையும் கட்சிக்கு வரவேற்கும் வகையில் வெற்று காசோலை வழங்க வேண்டும் என்ற கட்சியின் செயற்குழு முடிவில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை, என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024