ஜெனீவா அறிக்கைக்கு வரவேற்பு - பகிரங்கப்படுத்தும் சிவில் அமைப்புக்கள்
srilanka
geneva
crimes
info
By Vasanth
ஜெனீவா தொடர்பான அறிக்கை ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டாலும் இறுதி அறிக்கையினை முக்கூட்டு தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என மனித உரிமை செயற்பாட்டாளர், அருட்தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், கடந்த நாட்களாக பேசுபொருளாக மாறியிருந்த ஜெனீவா அறிக்கை குறித்து அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் வவுனியா சிங்கம் ஆகியோரும் தமது தெளிவை வழங்கியிருந்தனர்.
நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இணைக்கப்பட்டுள்ளது,
4ம் ஆண்டு நினைவஞ்சலி