இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் எம்பி!

Tamils Sri Lanka Buddhism Manobala
By Eunice Ruth Jan 30, 2024 03:31 PM GMT
Report

இலங்கையில் இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையை முன்னெடுக்காது, தற்போதைய அரசாங்கத்துக்கு இலங்கையில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் ஆதரவளிப்பார்கள் என நினைப்பது தவறு என இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். 

கூட்டணிகள்

இலங்கையில் அண்மைக்காலங்களில் அதிகளவான கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். 

இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் எம்பி! | Genocide Racism Tamils Sinhala Buddhism Sri Lanka

இந்தியாவின் ஒற்றை முடிவு! வரலாறு காணாத சாதனை படைத்தது பாகிஸ்தான்

இந்தியாவின் ஒற்றை முடிவு! வரலாறு காணாத சாதனை படைத்தது பாகிஸ்தான்

இந்த ஆண்டில் அனைத்து தேர்தல்களும் நடைபெறுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ரணில் ராஜபக்ச

அத்துடன், தேர்தல்களை மையமாக கொண்டு அமைக்கப்படும் எந்தவொரு கூட்டணியிலும் தமி்ழ் முற்போக்கு கூட்டணி இணையாது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் எம்பி! | Genocide Racism Tamils Sinhala Buddhism Sri Lanka

மேலும், அரசியல் கூட்டணிகளை அமைப்பதன் மூலம் ரணில் ராஜபக்சவுக்கு தமிழ் மக்களட உள்ளிட்ட சிங்கள மக்களின் ஆதரவு கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இவர்கள்தான் குழப்பவாதிகள்! இரகசியத்தை போட்டுடைத்த சாணக்கியன்

இவர்கள்தான் குழப்பவாதிகள்! இரகசியத்தை போட்டுடைத்த சாணக்கியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023