ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் - உலகளவில் வலுக்கும் போராட்டம்
Sri Lanka Army
Galle Face Protest
SL Protest
By Sumithiran
காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீதான படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
அதன்படி இன்று லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டதுடன், நாளை அவுஸ்திரேலியா மற்றும் ஜெனிவாவில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி ஜெர்மனியின் பெர்லினிலும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.




