இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

Gold Price in Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Jaso Nov 24, 2022 01:11 AM GMT
Report

வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்திருந்த தங்கத்தின் விலை, தற்போது படிப்படியாக குறை வடைந்து வருகிறது.

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 6,34,708 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் சிறிதளவு உயர்வு

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல் | Good News For Those Waiting To Buy Gold

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலைசிறிதளவு உயர்ந்து வருகிறது. இலங்கையில், தங்க நிலவரத் தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,79,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,64,200 ரூபாவாக இருந்தது.

இந்நிலையில்,21 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,56,750 ரூபாவாக நேற்று பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றம் பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தங்க விலை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல் | Good News For Those Waiting To Buy Gold

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 2,00,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் தங்கத்தின் விலை குறைவடைந்து, தற்போது 1,60,000 ரூபாவை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்