நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Gold
By Thulsi
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
எனினும், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (17) தங்க விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை வீழ்ச்சி
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்