வெள்ளை மாளிகையை பின்பற்றவுள்ள கோட்டாபய அரசு
white house
gotabaya
govermant
By Sumithiran
வெள்ளை மாளிகை பாணியிலான வாராந்த பத்திரிகையாளர் சந்திப்புகளைத் நடத்தவுள்ளது ஜனாதிபதி செயலகம்.
வாரந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதற்காக கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ஊடக மையம் (பிஎம்சி) நிறுவப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, அமெரிக்காவில் வெள்ளை மாளிகை நடத்தும் வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்புகளின் அடிப்படையில் புதிய பிஎம்சி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
இது ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி உட்பட அரசு அதிகாரிகளுடன் நேரடியாகவோ அல்லது ஒன்லைன் ஊடாகவோ தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி