ராஜபக்ச குடும்பத்தில் புதுவரவு - அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதியின் மனைவி
usa
gotabaya
grand father
manoch rajapaksa
By Vanan
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்திற்கு புதிதாக பேத்தி ஒருவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தனது பேத்தியை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார்.
ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்ததுடன் நாட்டில் நிலவும் கொவிட் நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்