இணையவழி சாட்சியமளிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோட்டாபய முன்னிலை

Colombo Gotabaya Rajapaksa Law and Order
By Pavi Sep 29, 2026 07:33 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இணையவழியாகச் சாட்சியம் அளிப்பதற்காக அவர் நீதிமன்றம் வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29.09.2026) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

அகற்றப்பட்ட தியாக திலீபன் சிலை: காவல்துறை நடவடிக்கை குறித்து அரசு விளக்கம்

அகற்றப்பட்ட தியாக திலீபன் சிலை: காவல்துறை நடவடிக்கை குறித்து அரசு விளக்கம்

இணையவழி சாட்சியம்

பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணத்திற்கு பயணிப்பதில் சிரமம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அவரை இணையவழி காணொளி மூலம் சாட்சியமளிக்க அனுமதித்திருந்தது.

இணையவழி சாட்சியமளிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோட்டாபய முன்னிலை | Gotabaya In Court

இதன்படி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி, அங்கிருந்து இணையவழி காணொளி மூலம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணைக்கு சாட்சியமளிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு வருகை தந்து சாட்சியமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு

இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு

கண்டியில் திடீரென இடிந்து வீழ்ந்த நடைபாதை - நால்வர் மருத்துவமனையில் அனுமதி

கண்டியில் திடீரென இடிந்து வீழ்ந்த நடைபாதை - நால்வர் மருத்துவமனையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020