கோட்டாபய அரசுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு!
islamic
gotabhaya rajabaksha
athuraliya ratna thero
By Kalaimathy
மத்ரஸா பாடசாலை, இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் அரசாங்கம் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் இரண்டு வார காலத்திற்குள் முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்றும், இல்லாவிடின் மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் காலக்கெடு விதித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மாலை நேர பிரதான செய்திகள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்