கோட்டாபயவின் அமைச்சரவை கூட்டத்தில் அனல் பறந்த கொழும்பு துறைமுக விவகாரம்
srilanka
colombo
gotabhaya rajapaksa
meetings
By Vasanth
கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் வெளிப்படையாக கருத்து தெரிவித்த அமைச்சரகளான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் மீது நான்கு அமைச்சர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இறுதியில் அமைச்சரவை கூட்ட முடிவில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகாரசபையே அபிவிருத்தி செய்வதென முடிவெடுக்கப்பட்டது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி