பெரும்பான்மை பலத்தால் சாதிக்க இயலாது! அரசு புரிந்துகொள்ள வேண்டும் - அலி சப்றி

srilanka gotabhaya rajapaksa parliament ali sabry
By Vasanth Feb 06, 2021 08:31 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்தார்.

பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டுமாயின் ஒன்றிணைந்து - திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்ட அனைத்து அரசாங்கமும் தோல்வியடைந்தன.

தற்போதைய அரசாங்கம் இந்த உண்மையை புரிந்துகொண்டு அதனை எதிர்கொள்ள வேண்டும். ஜனாதிபதி ஆட்சி முறையா அல்லது பிரதமர் ஆட்சி முறையா என்பது பிரச்சினையல்ல.

அது அந்த நபரிடம் இருக்கின்றது என்பதே பிரச்சினை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்ட அனைத்து அரசாங்கங்களும் தோல்வியை தழுவின. இதனை நாமும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் முதலாவது ஜனநாயக தேர்தலிலேயே தோற்று போயினர்.

தற்போது 30 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனது. அதிகாரம் அல்ல இதுதான் யாதார்த்தம்.

77 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சிக்கு வந்து, இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சியை எப்போது தோற்கடிக்க முடியாது என நினைத்து விகிதாரசார தேர்தலை அறிமுகம் செய்தார். இறுதியில் இந்த விகிதாசார தேர்தலே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்பட்டு, அக்கட்சி இல்லாமல் போயுள்ளது என்றார். 

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026