அனைத்தையும் ஆதாரங்களோடு நிரூபிப்போம்! கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
SRILANKA
gotabhaya rajapaksa
By Vasanth
நாட்டில் எவ்வித வன அழிப்புக்களும் இடம்பெறவில்லை என அரசாங்கம் கூறுகின்ற போதிலும், எந்ததெந்த பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படுகின்றன என்பதை ஆதாரங்களுடன் எம்மால் நிரூபிக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
4ம் ஆண்டு நினைவஞ்சலி