சிங்களே என பெயரை மாற்றுங்கள் - பௌத்த பிக்குகள் விடுத்துள்ள கோரிக்கை
srilanka
gotabhayav
By Vasanth
இலங்கையின் பெயரை சிங்களே என மாற்ற வேண்டுமேன பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பௌத்த பிக்குகள் நேற்றைய தினம் தங்களது பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.
இந்த பரிந்துரைகளில் நாட்டின் பெயர் சிங்களே என பெயரிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றத இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்