வெளிநாடுகளில் விவாகரத்து செய்தவர்கள் தொடர்பில் இலங்கை எடுத்துள்ள தீர்மானம்!
srilanka
law
court
divorce
peoples
By S P Thas
வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழங்கப்படும் விவாகரத்து மற்றும் சட்ட ரீதியான பிரிந்து வாழும் தீர்ப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது
திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள், அந்நாடுகளில் தாக்கல் செய்யும் விவகாரத்து வழக்குககள் தொடர்பான தீர்ப்புகள் இலங்கையில் அங்கீகரிக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக விவகாரத்து பெற்ற தம்பதியினர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை கவனத்தில் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் பெற்ற விவாகரத்தை அங்கீகரிக்க வேண்டுமாயின் வெளிநாடுகளில் விவாகரத்து பெற்ற தம்பதிகள் இலங்கையிலும் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி