அரசாங்கத்தால் வெறிச்சோடி காணப்படும் நெல் வயல்கள் -மன உளைச்சலில் விவசாயிகள்
agriculture
paddy fields
farmer
By Jaso
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத முடிவுகளுக்கு மத்தியில் நாட்டின் விவசாயம் நாளுக்கு நாள் சரிந்து வருவதாக அகில இலங்கை விவசாய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன இது தொடர்பாக கூறுகையில், உர நெருக்கடியால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் நெல் வயல்கள் வெறிச்சோடி காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.