டொலரின் பெறுமதியில் பதிவாகப்போகும் வீழ்ச்சி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

Dollar to Sri Lankan Rupee Government Of Sri Lanka Sri Lankan Peoples Bimal Rathnayake
By Dhilak May 24, 2026 02:24 AM GMT
Report

இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு வரும் வாரங்களில் மேலும் வீழ்ச்சியடையும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து விரைவில் கிடைக்கவுள்ள நிதி மற்றும் அரசாங்கத்தின் முறையான பொருளாதாரத் திட்டம் ஆகிய இரண்டும் உள்நாட்டு நிதிச் சந்தையை மேலும் ஸ்திரப்படுத்த உதவும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபகாலமாக நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் அதனை முற்றாக நிராகரித்துள்ளார்.

தமிழ் தேசியத்திற்கு விரோதமானவரே அர்ச்சுனா : உண்மையை போட்டுடைக்கும் சமுக ஆர்வலர்

தமிழ் தேசியத்திற்கு விரோதமானவரே அர்ச்சுனா : உண்மையை போட்டுடைக்கும் சமுக ஆர்வலர்

எதிர்க்கட்சிகளின் தேவையற்ற பீதி

டொலரின் மதிப்பு 340 ரூபாயைத் தாண்டியபோது சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அதனைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டாடியதாக அவர் குற்றம் சாட்டினார். எனினும், தற்போதைய நிலவரப்படி டொலரின் மதிப்பு மீண்டும் குறைவடைந்து, சுமார் 334 ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலரின் பெறுமதியில் பதிவாகப்போகும் வீழ்ச்சி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் | Govt Expects Value Of Dollar Fall In Coming Weeks

அடுத்த கட்டமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாகவும் இந்த நிதி கிடைத்தவுடன் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு மேலும் பலமடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறிய அவர், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம் எவ்வித தொய்வுமின்றி வெற்றிகரமாகத் தொடர்வதாக உறுதியளித்துள்ளார்.

920 மில்லியன் ரூபாய் மோசடி! பெண்ணொருவரை கைது செய்ய உதவி நாடும் காவல்துறை

920 மில்லியன் ரூபாய் மோசடி! பெண்ணொருவரை கைது செய்ய உதவி நாடும் காவல்துறை

சிறுமி பாலியல் பலாத்தார வழக்கு! திலும் அமுனுகமவுக்கு அழைப்பாணை

சிறுமி பாலியல் பலாத்தார வழக்கு! திலும் அமுனுகமவுக்கு அழைப்பாணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026