மாத்தறையில் துப்பாக்கி சூடு
Matara
Sri Lanka
By Beulah
மாத்தறை - வெலிகம பகுதியில் நேற்று துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி