இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை - நீதிமன்ற படியேறிய இளவரசர் ஹாரி

uk court children prince hari unsafe
By Sumithiran Feb 19, 2022 10:52 PM GMT
Report

இங்கிலாந்தில் தனது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் தானும், தனது குடும்பத்தினரும் அங்கு வருவது ஆபத்தானது என்று இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த 2020-ம் ஆண்டு விலகினர். தற்போது அந்த தம்பதி தங்களின் 3 வயது மகன் ஆர்ச்சி மற்றும் 8 மாத மகள் லில்லிபெட்டுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு அரசின் செலவில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். ஹாரியும், மேகனும் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் அவர்கள் அந்த தகுதியை இழந்தனர்.

இதனால் இளவரசர் ஹாரி தான் இங்கிலாந்துக்கு வரும்போது தன்னுடைய செலவில் தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரினார். ஆனால் அதை இங்கிலாந்து அரசு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து இளவரசர் ஹாரி லண்டன் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றில் நேரில் ஆஜராகாத இளவரசர் ஹாரி தனது சட்டத்தரணி மூலம் எழுத்துபூர்வமாக தனது வாதத்தை எடுத்து வைத்தார். அதில் அவர் “குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்கவும், தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கவும் இங்கிலாந்து வர விரும்புகிறேன்.

ஆனால் அங்கு நான் பாதுகாப்பாக உணரவில்லை. குறிப்பாக எனது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் நானும், எனது குடும்பத்தினரும் அங்கு வருவது ஆபத்தானது” என கூறியிருந்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்து அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, “ஹாரியின் கூற்றுகள் விவாதமற்றது மற்றும் தகுதியற்றது” என கூறினார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016