கீரிமலையில் கொட்டப்படும் ஆபத்தான மருத்துவ கழிவுகள் - அம்பலப்படுத்திய ஊழியர்

Jaffna Jaffna Teaching Hospital Hospitals in Sri Lanka
By Theepan Sep 23, 2026 03:19 AM GMT
Report

தெல்லிப்பழை வைத்தியசாலையின் ஆபத்தான மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட வைத்தியசாலை கழிவுகளை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கீரிமலை பகுதியில் கொட்டி வருவதாக, வலி. வடக்கு பிரதேச சபையின் ஊழியர் தெரிவித்துள்ளார்.

கீரிமலை பகுதியில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவற்றினை மீள அள்ளுமாறு வலி. வடக்கு பிரதேச சபையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்நிலையில் குறித்த கழிவுகள் முற்றாக அகற்றப்படவில்லை என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்ததை, அடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவ்விடத்திற்கு சென்று இருந்தார்.

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

நேற்று நடப்பது இல்லை

அதன் போது, கழிவுகளை மீள அள்ளுவதனை மேற்பார்வை செய்துகொண்டிருந்த ஊழியர் ஒருவர்" நான் வேலைக்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல் வைத்தியசாலை கழிவுகள் இங்கே தான் கொட்டப்படுகின்றன.

கீரிமலையில் கொட்டப்படும் ஆபத்தான மருத்துவ கழிவுகள் - அம்பலப்படுத்திய ஊழியர் | Hazardous Medical Waste Dumped At Keerimalai

இது இன்று நேற்று நடப்பது இல்லை என கூறியதுடன், கொட்டப்பட்ட கழிவுகளை அள்ளி சென்று எங்கே கொட்டுவது என உள்ளூராட்சி ஆணையாளரிடம் கேள்வியும் எழுப்பி இருந்தார்.

அதற்கு வைத்தியசாலையின் அனைத்து கழிவுகளும் மீள அள்ளப்பட வேண்டும் என கடுமையான தொனியில் தெரிவித்தார்.

அத்துடன் வைத்தியசாலை கழிவுகள் இங்கிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும். அதனை உரிய முறையில் கண்காணித்து அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள்

மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள்

வடக்கு - கிழக்கு மாகாண சபைத் தேர்தல்! அரசாங்கத்தின் நடவடிக்கை

வடக்கு - கிழக்கு மாகாண சபைத் தேர்தல்! அரசாங்கத்தின் நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026