பிரியாணிக்குள் கிடந்த தலை : வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Healthy Food Recipes Kerala India
By Sumithiran Nov 07, 2023 07:05 PM GMT
Report

பிரியாணி வாங்கிய ஒருவர் அதனை குடும்பத்துடன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிட தயாரானபோது பிரியாணி பார்சல் ஒன்றில் கோழியின் தலை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரியாணி பார்சல்களை பிரித்தபோது

எர்ணா குளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்த ஒருவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பொதிகள் வாங்கியுள்ளார். அவற்றை குடும்பத்தாருடன் சாப்பிட வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.

பிரியாணிக்குள் கிடந்த தலை : வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி | Head Lying In Biryani Shock To The Buyer

வீட்டில் பிரியாணி பார்சல்களை பிரித்தபோது ஒரு பொதியில் கோழியின் முழு தலை இருந்துள்ளது.இதனை பார்வையிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரணில் கொடுத்த அழுத்தம் அம்பலப்படுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்

ரணில் கொடுத்த அழுத்தம் அம்பலப்படுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்

உணவகத்துக்கு சீல்

இது தொடர்பில் திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய பின்பு உணவகத்துக்கு சீல் வைத்து மூடியுள்ளனர்.   

 பிரியாணிக்குள் கிடந்த தலை : வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி | Head Lying In Biryani Shock To The Buyer

ஹிஸ்புல்லாக்களை அச்சப்படுத்தும் இஸ்ரேலின் போர் யுக்தி (காணொளி)

ஹிஸ்புல்லாக்களை அச்சப்படுத்தும் இஸ்ரேலின் போர் யுக்தி (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி