நியூசிலாந்தில் இலங்கை உயர்ஸ்தானிகராலயம்: எடுக்கப்பட்ட உடனடி தீர்மானம்

Sri Lanka New Zealand World
By Shalini Balachandran Apr 20, 2024 06:53 AM GMT
Report

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பது தொடர்பான விடயங்களை கலந்துரையாட அமைச்சின் வெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபாஷாரம் தலைமையிலான உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவினர் நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த விஜயமானது திங்கட்கிழமை(22) மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை தமிழ் பெண்!

இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை தமிழ் பெண்!


கலந்துரையாடல்

மேற்படி குழு வியாழக்கிழமை(25) வரை நியூசிலாந்தில் தங்கியிருந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் இலங்கை உயர்ஸ்தானிகராலயம்: எடுக்கப்பட்ட உடனடி தீர்மானம் | High Consulate Of Sri Lanka In New Zealand

இந்த விஜயத்தின் போது தூதுக்குழுவினர் நியூசிலாந்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள், பிற தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

தொடருந்தின் பெறுமதியான தொழிநுட்ப கேபிள்கள் மாயம்!

தொடருந்தின் பெறுமதியான தொழிநுட்ப கேபிள்கள் மாயம்!


உயர்ஸ்தானிகராலயம் 

நியூசிலாந்தில் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்களவு இலங்கையர் சமூகம் உள்ளது.

நியூசிலாந்தில் இலங்கை உயர்ஸ்தானிகராலயம்: எடுக்கப்பட்ட உடனடி தீர்மானம் | High Consulate Of Sri Lanka In New Zealand

இராஜதந்திர தூதுக் குழுவொன்றை நியூசிலாந்தில் நிறுவுவதன் மூலம் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வலுவான ஒத்துழைப்பைப் பின்தொடர்வதற்கும் மற்றும் சமூகத்தை அணுகுவதற்கும் உதவுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டு இலங்கையில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் திறக்கப்பட்ட நிலையில் இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோவில் வசிப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

ரொறன்ரோவில் வசிப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026