வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 மரணங்கள் : தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு
                                    
                    Sri Lanka
                
                                                
                    Dengue Prevalence in Sri Lanka
                
                        
        
            
                
                By Beulah
            
            
                
                
            
        
    ஒரு மாதத்தில் பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்கள் டிசம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் அறியத்தருகையில்,
“கடந்த 30 நாட்களில் மட்டும் 11,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 87,570 ஆகும்.
டெங்கு ஆபத்துள்ள வலயங்கள்
அதில் கொழும்பு மாவட்டத்தில் 18,517 பேர் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, நாடு முழுவதும் அதிக டெங்கு ஆபத்துள்ள 62 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 55 மரணங்கள் பதிவாகியுள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்